Thursday 17 July 2014

Welcome to  Indian  Whitepig  Farming


1.பன்றி வளர்ப்பின் நன்மைகள்

  1. பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சி கழிவுகள், சமையலறைக்கழிவுகள் ஆகியவற்றை நல்ல புரதச்சத்து மிக்க இறைச்சியாக மாற்றுகின்றன
  2. பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது
  3. பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை
  4. பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி கிடைக்கும்











2.பன்றி வளர்ப்புத் தொழில் யாருக்கு ஏற்றது?
  1. சிறிய மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கு
  2. விவசாயத்தை தொழிலாக செய்யும் படித்த இளைஞர்களுக்கு ஒரு பகுதி நேரத் தொழிலாக
  3. படிக்காத வேலையில்லாத இளைஞர்களுக்கு
4.                       பண்ணை மகளிர்


3.பன்றி இனங்கள்
நம் நாட்டில் நாட்டுப்பன்றிகளே வெகுகாலமாக வளர்க்கப்பட்டு வந்தன. இவற்றின் உடல் எடை மிகவும் குறைவு. எனவே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பன்றி இனங்கள் நம் நாட்டு இனங்களை மேம்படுத்துவதற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் வளர்க்கப்படும் அயல்நாட்டுப் பன்றி இனங்களாவன,

3.1லார்ஜ் வொய்ட் யார்க்ஷயர்